- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
12ம் வகுப்பு மாதிரி பொதுத்தேர்வு
கொரானா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.
மேலும் 12ம் வகுப்பு மாணவர்கள் 2 ஆண்டுகள் 12ம் வகுப்பு படிப்பதுபோல் நினைப்பு தோன்றுகின்றது.
ஆனால் 12ம் வகுப்பு மதிப்பெண் மிகவும் முக்கியம் என்பதால் அரசு தேர்வை கண்டிப்பாக எதாவது ஒரு வகையில் நடத்தி ஆக வேண்டும் என்ன நோக்கத்தில் உள்ளது.
எனவே கல்லூரி தேர்வை போல் இதனையும் நடத்தலாம் என்ற நோக்கில் இந்த மாதிரி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Comments
Sir english medium ku syllabus sir
ReplyDelete