12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021 check your mark click here

12th Result Published 2021

கொரானா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. 




இதனால் 12ம் வகுப்பு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியது.






இதனை தொடர்ந்து மதிப்பெண் வழங்கும் முறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 
அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 
அதனை பார்க்க இங்கு Click செய்யவும். 



Comments

  1. tc and mark sheet apo school poe vaga nu soluga pls.............


    ReplyDelete
  2. sir tnea ku 26/07/2021 to 28/08/2021 varaku tnea counselling ku tc and mark sheet thaveya sirpls replay......

    ReplyDelete

Post a Comment