- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அன்புப்பாலம் உதவிக்கரம்
கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல என்ற நோக்கோடு உதவும் தன்னார்வ அமைப்புகள், உயர் மதிப்பெண் பெற்று +2 முடித்த பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு கல்லூரிக்கல்வி பயில, தமிழக அளவில் உதவும் நோக்கோடு முன்வந்துள்ளன.
Agaram foundation - , https://www.agaram.in/contact
Anandham youth foundation - http://www.anandham.org/ ,
Gold Heart foundation - https://goldheartfoundation.org/, Hope3 Foundation - https://www.hope3.org/apply2021,
Maatram foundation - https://admissions.maatramfoundation.com/,
Mugavari foundation - https://mugavarifoundation.org/, SEEEDS- https://www.seeeds.org/scholarship,
Shooting stars Foundation - http://www.bit.ly/ssfscholars ,
Team Everest -
https://www.everestscholarship.com/
மேற்கண்ட தன்னார்வ அமைப்புகளின் இணையதள இணைப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பித்துப் பயனுறுமாறு மேற்கண்ட அமைப்புகளின் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Yennoda cutoff 161 tha anna eruku yena panrathu nu trla. Yenaku b.sc agriculture padiekanu ana antha group kediakuma nu trla
ReplyDeleteIcar exam eluthunga
DeleteMy cutoff 161 bc category. anna university nalla clges in coimbatore and chennai vendum
ReplyDeletePlss help me iam 1st graduate ana appa government service man
Plss help me