- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Vijaya Lakshmi Education Loan scheme
மத்திய அரசு அவ்வபோது புது புது வழிமுறைகளை நிறைய துறைகளுக்கு வழங்குவதுண்டு.
அதன் படி கல்வித்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்க பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
இதற்காக தனி இணையதளம் உண்டு பண்ணி அதன் வழியே மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.வங்கிகளுக்கு நேரே செல்லக்கூடாது.
நான்கு இலட்சம் வரை எந்த வித Documents இல்லாமல் கல்விக்கடன் பெறலாம்.
அதற்கான நேரடி இணையதள முகவரி கீழே உள்ளது.
Comments
Post a Comment