Tamilnadu CM cell Details

TN chief minister Cell Details

தமிழக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக முதல்வரிடம் இணையதளம் வாயிலாக அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். அதன் விவரங்கள் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது.


Comments

  1. Sir, Na Government school student, Enna gu counselling la self Financing nu vanturugu sir, Please nenga ta enna gu help pannanum, Stalin sir

    ReplyDelete
  2. ஐயா நா அரசு பள்ளி மாணவன் ஐயா,எனக்கு பொறியல் படிப்பு பதிக ரெம்ப விருப்பம் இருக்கு ஐயா, எங்க வீட்டுல போதிய வருமானம் இல்ல ஐயா, என்னகு அப்பா இல்ல ஐயா
    அம்மா ஒரு கூழி தொழிலாளி ஐயா,
    நீங்க 7.5 % உள்ள மாணவர் கழுகு மட்டும் நீங்க கல்லுரி கட்டணம் இலவசம்னு சொல்லுறீங்க,ஆன என்ன போன்ற 7.5% இல்லாத அரசு பள்ளி மாணவரர்களுக்கு கவலை யாக இருக்கு ஐயா, அரசு
    பள்ளியில் படிட்ட அணைத்து மாணவர்களுக்கும் இந்த உதவியா பண்ணுங்க ஐயா🙏

    ReplyDelete
  3. Enaku engineering padika pala nal kanavu enaku appa ila amma vitu velai pakuraga enkuda poranthavanga 3 peru padika romba kasta padurom ethuna help panuga sir. Padicha tha pirkalathula nala iruka mudium padika vaika mudiyathu nala kalyanam panikonu force panraga.

    ReplyDelete
  4. Sir vannakam sir ennaku engineering padikanum nu aasai but enga v2la romba kastam sir enga veetein varumanam kuda romba kammi sir please neenga than uthavi panni konjam padikavaikanum our honorurable TN CM SIR

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா.. நீங்கள் 7.5% உள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லைன்னு சொன்னீங்க...ஆனா எனக்கு கிடைச்ச காலேஜ் ல 75000 கட்டுன தா அட்மிசன் போடுவேனு சொல்ராங்க .. அவளோளாம் கட்ட முடியாது நீங்க தா யா சொல்லனும்..🙏😓

    ReplyDelete
  6. Sir Vannakkam sir : sir ippa sonnavingla nannum oru student tha sir.edhu pola athigam perru kavallai paduraanga sir.nennga solara news la tha enga life erukku sir ...🥺🙏🙏🙏 Please helpful to all sir...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா!
    நான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்.நான் அரசாங்கம் பள்ளியில் படித்தேன்.neet mark 130
    Just pass but enakku mbbs ketaikumanu theriyala.ஆனா நான்enginerring council pola so enakku engineering sheet kedaikkala . நீங்கதான் enakku engineering sheet vangi tharanum . l'm very poor family, vera entha college ponalum fees athigamaga kekkuranga .please help me sir��������

    ReplyDelete
  9. ஐயா வணக்கம். நான் அரசுப்பள்ளியில் பயின்றேன். எனக்கு mbbsபடிக்கனும் ஆசை.நான் neet exam la 130 mark.enakku mbbs kedaikkama nu theriyala.நான் engineering council miss paniten .so enakku engineering sheet vangi tharuveengala sir.l am very poor family.vera entha collage ponalalum fees athigamaga kekkuranga.so please help me sir

    ReplyDelete
  10. அய்யா வணக்கம். எனது மகள் துணை மருத்துவ படிப்பு படிக்க ரெம்ப ஆசை படுகிறாள். ஆனால் என் குடும்பத்தில் என் கணவர் வருமானம் இல்லை. என் வருமானம் மட்டும் தான். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிள்ளைகள். ஆகையால் என் பொண்ணு படிப்புக்கு உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அய்யா. என் பொண்ணு மதிப்பெண் 524.90.

    ReplyDelete
  11. Sir enaku thunai maruthuvam padika asai iruku private collage enga vitla fees katta mudiathunu soltranga enaku goverment seat venum plss

    ReplyDelete
  12. ஐயா நீங்கள் 7.5 இடஒதுக்கீடு அறிவித்து கட்டணம் இல்லவசம் என்று அறிவித்து கோ வெளியிடப்பட்டது ஆனால் அதில் பொறியியல் மாணவருக்கு மட்டுமே குறிப்பிட்டுள்ளது வேளாண்மை மாணவருக்கும் இலவசமா என்பதை கூறுங்கள்

    ReplyDelete

Post a Comment