10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

பொங்கல் முடிந்ததும் விடுமுறையா?

மாணவர்கள் மத்தியில் எப்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகின்றது.





ஆனால் பள்ளி கல்வித்துறை கண்டிப்பாக முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியுடன் காணப்படுகின்றது.

இதனை குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடம் கேள்வி கேட்ட போது.

தகுந்த வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப பட்டு தேர்வு சரியான பாதுகாப்புடன் நடத்தப்படும் என கூறினார்.

மேலும் மாணவர்கள் பொங்கல் விடுமுறையை நல்ல படியாக பயன்படுத்தி தேர்வுக்கு தயார் செய்து கொள்ள வேண்டினார்.







Comments