மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க தயார்!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை‌ சந்திக்க தயார் குலாம் தஸ்தகீர் தகவல்


மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வை சந்திக்க தயார் என‌ தலைமையாசிரியர் சங்க நிர்வாகி குலாம் தஸ்தகீர் கூறியுள்ளார்.




மாணவர்களுக்கு எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று திருப்புதல் தேர்வு நடைபெற்ற பின்னர் செய்முறை தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால் இந்தாண்டு அதற்கான சாத்திய கூறு‌ இல்லை. 



மேலும்‌ நான்கு‌ மாதமாக தொடர்ந்து பள்ளிகள் நடைப்பெற்று வந்த காரணத்தால் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே ‌‌‌எந்த சமயத்திலும் பொதுத்தேர்வு பற்றிய அறிவுப்பு வெளிவரலாம். மாணவர்கள் இப்பொழுது உள்ள விடுமுறையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Comments