கல்வி தொலைகாட்சி கால அட்டவணை

10,11,12ம்‌ வகுப்பிற்க்கான கல்வி தொலைக்காட்சியின் அட்டவணை 2022


கொரானா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்பினை தடை செய்து இணையவழி வகுப்பினை‌ நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழ்மை‌ மாணவர்கள் இணையவழி வகுப்பில் கலந்துக்கொள்ள தனி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தொலைபேசி வேண்டும் அவர்களால் அதனை வாங்க முடியாத காரணத்தினால் தொலைகாட்சி வாய்லாக பாடங்கள் நடத்தப்பட்டு அனைத்து இல்லங்கள் தோறும் கல்வி சென்றடைகின்றது.

இதன் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.






Comments