நன்கு படிக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஓர் நல்ல வாய்ப்பு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு

நன்கு படிக்கும் மாணவர்களுக்கும் ஏழை ‌‌‌‌‌‌
மாணவர்களுக்கும் உதவ நிறைய உள்ளங்கள் காத்து கொண்டு இருக்கின்றன.
உங்களால் கல்லூரி கட்டணம் 12ம்‌வகுப்பு‌ முடிந்த பின்னர் கட்டணம் செலுத்த முடியாது என்பவர்கள் கீழே உள்ள Google form மை ‌பூர்த்தி செய்யவும்.




கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது.

.

Comments

Post a Comment