- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
IPL FINAL 2021
IPL என்றாலே அதில் CSK இல்லாமல் இறுதி போட்டி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை IPL வரலாற்றில் சென்ற வருடம் தவிர சென்னை அணி கலந்து கொண்ட அனைத்து தொடர்களிலும் Play off சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதற்கு பல முறை காரணமாக இருந்தவர் நம்ம தல தோனி மட்டுமே.
அவரது தலைமை பண்பு மற்றும் போட்டியை வெறித்தனமாக ப
முடித்து வைக்கும் திறன்.
ஒரு ஓவரில் 30 ரன்கள் தேவை என்றாலும் தல கலத்தில் நின்றால் எதிர்கட்சியினர் மனதில் பயம் எப்போதும் இருக்கும் அந்த அளவிற்கு தோனியின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்.
2012 ஆம் ஆண்டு கொல்கத்தா வுடன் இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பலி தீர்க்கும் வகையில் இந்த போட்டி அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தோனியின் கடைசி போட்டியாக கூட இது இருக்கலாம்.
எனவே கப்பு முக்கியம் பிகிலு........
பார்கலாம் என்ன நடக்ககும் என்று தோனிப்படை வெற்றி பெறுமா??????
Comments
CSK only always win the cup by msd captaincy
ReplyDeleteAlways MSD fan
ReplyDelete