11th Public Examination Official Answer Key 2025

அஜித் ரசிகர்கள் தனுசின் மீது கோபம்

IPL 2021

நடந்து முடிந்த IPL தொடரில் சென்னை அணி ‌‌‌‌‌‌நான்காவது முறையாக கோப்பையை வென்றது.




இதனால் சென்னை அணிக்கும் தல தோனிக்கும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதில் தான்‌‌ பிரச்சினை ஆரம்பம்.

தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் One And Only தல Dhoni ‌‌‌என‌ சொல்லி பாராட்டி ‌‌‌இருப்பது பல அஜித் இரசிகர்களை‌ கோபப்படுத்தி உள்ளது.
இதனால் சமூக ‌‌‌வலைதளத்தில் அஜித் இரசிகர்கள் தனுஷை வைத்து பல விஷயங்கள் பேச தொடங்கி உள்ளனர்.

பலர் விளையாட்டு வேறு சினிமா வேறு என்று கூறினாலும் அஜித் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

Comments