- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
நம்ம தல தோனி 2021
தோனியின் பல சாதனைகள் முறியடிக்க முடியாமல் போகும் அளவிற்கு இந்திய அளவில் விளையாடும் போதே செய்துள்ளார்
.
இதில் நேற்றைய போட்டியில் 300 வது போட்டி இல்லை 300 வது T20 கேப்டன்ஷிப் நேற்று இந்த சாதனையை முறியடிப்பது மிக கடினம்.
அது மட்டும் அல்லாமல் அதிக வயதில் கோப்பையை வென்ற கேப்டன் என்ற
பெருமையும் அவரை சாரும்.
41 வயது வந்து விட்டது.ஆனால் தலையை பார்த்தால் அவ்வாறு தெரியாது.
நேற்று வர்ணலையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன தோனி சென்னை அணியை விட்டு நான் எப்போதும் செல்ல மாட்டேன் என அழகு சிரிப்புடன் கூறி இரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
தலைவா உன்னுடைய நாட்கள் அனைத்தும் சென்னை அணிக்கா கொடுத்துவிடு நீ இல்லாதா சென்னை அணியை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இப்படிக்கு உன் உயிர் இரசிகர்கள்.
Comments
Post a Comment