இந்திய அணியில் மேலும் 2 மாற்றங்கள்?

T20 World Cup Update 2021

நடந்து முடிந்த IPL தொடர் ‌‌‌BCCI க்கு ‌‌‌‌‌‌மிகப்பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

சில வீர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவர்கள் எதிர் பார்த்த அளவு திறமையான ஆட்டத்தினை‌ வெளிப்படுத்தவில்லை.




ஏற்கனவே அக்சர் படேலுக்கு பதிலாக ‌‌‌ஷர்துல்ல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை‌தொடர்ந்து‌மேலும்‌ இரு வீர்களுக்கு காயம் ஏற்பட்டது உள்ளது‌ என‌ தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அவர்களை‌ பற்றிய பெயர் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் IPL போட்டியில் தனது திறமையை நிறுவித்த பெங்களூர் அணியில் படேல், 




கொல்கத்தா அணியின் ‌‌‌தமிழக வீரர் வெங்கடேஷ் 





மற்றும் 
மாவி 





ஆகியோரை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌துபாயில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என‌‌  கருத ‌‌‌படுகின்றது.




Comments